உலகளாவிய விஷயங்கள் உங்கள் மொழியில்
தொழில் முனைவோர் (ENTERPRENEUR), வடிவமைப்பாளர் (DESIGNER), இல்லத்தரசி (HOMEMAKER) மற்றும் இன்னும் பிறர்க்கும் ஓர் ஒற்றுமை உண்டு - தேடல்... அறிவுத் தேடல். இந்த தேடல் அவர்கள் அன்றாடத்தின் ஓர் அங்கம். அந்த தேடலை இன்னும் வண்ணமயமாக்கி உங்கள் அன்றாடத்தில் இனைய முனைகிறது டிஜிட்டலினம்.
அயர்பண்படைய தகவல்கள்
உலக அரங்கிலிருந்து பல்வேறு சுவாரஸ்யமான, அறிவுப்பூர்வமான விஷயங்கள் ஒரே இடத்தில் அறிந்துகொள்ளுங்கள்.
தமிழ் திறன்
தமிழ் மொழியின் இனிமையில் திளைத்து சொல்லகராதி திறனை வளர்த்துக்கொள்ளுங்கள்.
பரிணாம வளர்ச்சி
அறிவு மற்றும் மொழி ஆற்றலின் ஒருமை கொண்டு அடுத்த பரிமாணத்தை நோக்கி முன்னேறுங்கள்.
பல்வகை தலைப்புகளில் வளஞ் செறிந்த, நிகழ் பிரபலமான பதிப்புகள்
உலகின் திக்கெட்டிலுமிருந்து நுட்பமான மூல தரவுகளை (ORIGINAL CONTENT) தேர்ந்தெடுத்து, அவற்றைத் தமிழில் கிடைக்கச் செய்து, பல லட்சம் வாசகர்களின் அறிவு ஈட்டலை (KNOWLEDGE ACQUISITION) எளிமையாக்குகிறோம்.
உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் - ஒரு கிளிக் தொலைவில்
எங்கள் இயலறிவார்ந்த (INTUITIVE) செயலி உங்கள் அறிவுத்தேடலை எளிமையானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் ஆக்கும்.
அயர்பண்படையை தகவல்கள்
உலகின் பல திசைகளிலிருந்து பல்வேறு தலைப்புகளில் உள்ள ஆக்கங்களின் பட்டியலைக் காணலாம்.
சொல்லகராதி (Dictionary)
தமிழ்ச் சொற்களின் பொருள் விளக்கத்தையும், அதற்கு நிகரான ஆங்கில சொற்களையும் அறியலாம்.
புத்தகக்குறி
பிறகு படிக்க அல்லது மீண்டும் படிக்க நினைக்கும் ஆக்கங்களை புத்தகக்குறியிட்டு சேமிக்கலாம்.
ஊடக பகிர்வு
சமூக ஊடகங்கள் வழியாக நண்பர்கள் மற்றும் ஏனையோருடனும் ஆக்கங்களைப் பகிரலாம்.
டிஜிட்டலினம் வழியே, நாள்தோறும்
புதிதாக ஏதோ ஒன்றைக் கற்றுக்கொள்ளுங்கள்...
Readers
அறிவார்ந்த ஆக்கங்களைப் படிக்க ஆர்வமுள்ளவரா? தமிழின் இனிமையை இரசிப்பவரா? உங்கள் கற்றலின் ஒரு பகுதியாகத் தமிழும் இருக்க விரும்புகிறீர்களா? வாருங்கள் நாம் ஒன்றாக முன்செல்வோம்.
Translators
தகவல் யுகத்தின் வேகத்திற்கு நிகராக தமிழின் டிஜிட்டல் பரவலை உயர்த்த (Elevate) முயல்கிறோம். இந்த பயணத்தில் பங்களித்து, தமிழின் அடுத்து பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறீர்களா? எங்களுடன் கைகோருங்கள்.
எங்களைப் பற்றி
Digitalஇனம் ஒரு இலாப நோக்கற்ற (non profit) அறக்கட்டளை (trust). வெவ்வேறு துறைகளில் பணி புரியும், பல்வேறு இடங்களில் வசிக்கும் சமகால (contemporary) இளைஞர்களின் கூட்டு முயற்சி. இன்றைய டிஜிட்டல் யுகத்தின் அறிவார்ந்த ஆக்கங்கள் ஆங்கிலத்தில் எளிதாகக் கிடைக்கிறது. ஆனால் தமிழில் கிடைப்பது அரிதாக இருக்கிறது. இதை Digitalஇனம் வழியே மாற்ற நினைக்கிறோம்.